Categories
அரசியல்

அவர்கள் தாக்கப்படுவது தொடர்கிறது…. முதலமைச்சர் நிரந்தர தீர்வு காண வேண்டும்…. ஓபிஎஸ் அறிக்கை…!!!

மத்திய அரசிற்கு அதிக அழுத்தம் கொடுத்து தமிழ்நாட்டு மீனவர்களை மீட்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கை கடற்படை இதற்கு முன்பே 60-க்கும் அதிகமான தமிழக மீனவர்களை சிறைப் பிடித்தது. தற்போது, அவர்கள் விடுவிக்கப்பட இருக்கும் நிலையில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படை சிறை பிடித்திருக்கிறது. இலங்கை கடற்படையின் இந்த செயல் கடுமையாக […]

Categories

Tech |