Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 21 ரயில் நிலையங்களில்….. தெற்கு ரயில்வே சூப்பர் திட்டம்….!!!!

சென்னை கோட்டத்தின் கீழ் உள்ள 21 ரயில் நிலையங்களை பசுமையாக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், தெற்கு ரயில்வேயின் கட்டுப்பாட்டில் உள்ள ரயில் நிலையங்களில் காலியாக உள்ள இடங்கள் மற்றும் இணைப்பு சாலைகளில் செடிகள், நறுமணச் செடிகள், மூலிகைகள் ஆகியவை நட்டு பராமரிக்க வேண்டும். தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், அறக்கட்டளைகள், பெரு நிறுவனங்கள், அரசமைப்புகள், தனிநபர்கள் இந்த பணிகளை மேற்கொள்ளலாம். இந்த திட்டம் முதல் கட்டமாக தாம்பரம், செங்கல்பட்டு, கிண்டி […]

Categories

Tech |