Categories
சினிமா

என்னுடைய முதல் காதல் எப்போதும் நீதான்…. பிரபல நடிகையின் உருக்கமான பதிவு….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையான வனிதா விஜயகுமார் பிக்பாஸ் சீசன் 3 என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பின், சின்னத்திரையில் வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. இதையடுத்து  சினிமாவிலும் தொடர்ச்சியாக வாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தன.  இந்நிலையில் வனிதா தனது மகன் பிறந்தநாளிற்கு வாழ்த்து தெரிவித்து பகிர்ந்துள்ள பதிவு ஒன்று இணையத்தில் தற்போது வைரலாக பரவி  வருகிறது. மேலும் சினிமாவில் நடித்து வரும் வனிதா யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இந்நிலையில் வனிதாவிற்கு ஏற்கெனவே 2-முறை திருமணம் செய்து, […]

Categories

Tech |