தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, இன்று முடிவுகள் அறிவிப்பு.மின்னணு வாக்குபதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல், 268 மையங்களில் எண்ணப்படுகின்றன. சென்னையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் 15 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி, அறிவிக்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் 60.70 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணும் மையங்களில் 40 ஆயிரத்து 910 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு […]
Tag: 21 வயது இளம்பெண்
கனடாவில் மாயமான இளம்பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் உள்ள எட்மண்ட் பகுதியில் வசித்து வந்த Davinia Mckinney ( வயது 21 ) என்ற இளம்பெண் கடந்த 28-ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் மாயமானதாக கூறப்படுகிறது. மேலும் அந்த இளம்பெண் வீட்டிலிருந்து வெளியே சென்ற அன்று எட்மண்ட் பகுதியில் கடுமையான குளிர் நிலவி வந்ததால் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அதையும் மீறி அவர் குளிருக்கு ஏற்ற ஆடை அணியாமல் செல்போன் […]
இந்திய வம்சாவளியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு பிரிட்டனின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. அமிகா ஜார்ஜ் (வயது 21) என்ற இளம்பெண் தன் குடும்பத்தினருடன் பிரிட்டனில் வசித்து வருகிறார். இந்திய வம்சாவளியான இந்தப் பெண் பிரிட்டனில் வாழ்ந்து வந்தாலும் அடிக்கடி தன் சொந்த ஊரான கேரளாவிற்கு சென்று வருவார். இவர் 17 வயதில் பள்ளி படிப்பு படித்துக்கொண்டிருக்கும்போது சக மாணவி ஒருவர் மாதவிடாய் காரணமாக பள்ளிக்கு வர முடியாமல் இருந்தார். அந்த மாணவியின் ஏழ்மை கதையை கேட்ட அமிகா […]
அமெரிக்காவில் இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அமெரிக்காவின் கடந்த வாரம் 21 வயது இளம் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அந்த இளம்பெண் வீட்டில் தனியாக இருந்து இருக்கிறார். அப்போது எடார்டோ ப்ளோரிஸ் என்ற நபர் அவர் வீட்டின் கதவை தட்டி தங்கள் வீட்டில் உடை மாற்றி சென்று விடுவேன் என கூறியுள்ளார். இதனிடையே முன் பின் தெரியாத நபரை இளம்பெண் வீட்டிற்குள் அனுமதித்துள்ளார். இதனை தொடர்ந்து எடார்டோ […]