Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை…. 218 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்….. போலீஸ் அதிரடி….!!

தீவிர வாகன சோதனையின் போது காவல்துறையினரால் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அருகே கண்டாச்சிபுரம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வேகமாக வந்த காரை நிறுத்தி காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் காரில் புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. அதில் மொத்தம் 218 கிலோ இருந்துள்ளது. இதன் மொத்த மதிப்பு 2,18,000 ரூபாய் ஆகும். இதனையடுத்து காவல்துறையினர் கார் ஓட்டுநரிடம் […]

Categories

Tech |