Categories
உலக செய்திகள்

ஆப்கானில் பனிச்சரிவில் சிக்கி 21 பேர் பலி.!

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் நாட்டின் டேஹுடி மாகாணத்தில் இருக்கும் நிலி, மிரமூர், அஸ்டர்லே உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் திடீர் பனிச்சரிவு ஏற்பட்டது. இந்த பனிச்சரிவினால், அப்பகுதிகளில்  இருந்த பல வீடுகள் பனியால் மூடப்பட்டன. மேலும், சில பகுதிகளில் மக்களும் பனிச்சரிவில் சிக்கிக்கொண்டனர். இதில் 7 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல் வெளியானது. இது குறித்து தகவலறிந்தமீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பனிச்சரிவில் சிக்கித்தவித்த […]

Categories
உலக செய்திகள்

அல்பேனியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்… 21 பேர் உயிரிழப்பு..!!

அல்பேனியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 21 பேர் உயிரிழந்தனர். மேற்கு ஐரோப்பிய நாடான அல்பேனியாவில் நேற்று சத்திவாய்ந்த நிலநடுக்கும் ஏற்பட்டது. ரிக்கர் அலகில் 6.4 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் பயங்கர அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதில் ஏராளமான கட்டடங்கள் பலத்த சேதம் அடைந்தன. இதுவரை 21 பேர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ள அல்பேனியா அரசு, 350 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறியுள்ளது. நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஷிஜாக் நகர் அருகே சுமார் 30 கி.மீ., ஆழத்தில் இந்த நிலநடுக்கம் […]

Categories

Tech |