Categories
தேசிய செய்திகள்

கேரள விமான விபத்து… மீட்பு பணி அதிகாரிகள்… 22 பேருக்கு கொரோனா …!!

கேரள விமான விபத்தின் மீட்புப்பணியை மேற்கொண்ட 22 அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக கேரள அரசு தெரிவித்துள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது. இதில் 18 பேர் உயிரிழந்து விட்டனர். விபத்து ஏற்பட்டதும் கொரோன வைரஸ் தொற்றை பற்றி ஏதும் யோசிக்காமல் மீட்புப்பணியில் தீயணைப்பு வீரர்கள், தேசிய பேரிடர் மீட்புப்படையினர் வெகு சிறப்பாக செயல்பட்டு விரைவாக மீட்புப்பணியை முடிவுக்கு கொண்டு வந்தனர். துபாயில் இருந்து […]

Categories

Tech |