Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இதை யாரு கொண்டு வந்துருப்பா….? கேப்பாரற்று கிடந்த பொட்டலங்கள்…. போலீசார் அதிரடி….!!

வட மாநிலத்தில் இருந்து வந்த ரயிலில் 22 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் கடத்தல்காரார்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களுக்கான போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு ராமநாதபுரத்தில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் வடமாநிலத்தில் இருந்து விருதுநகருக்கு ரயில் மூலம் கஞ்சா கடத்தி வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் ஜாக்குலின், சிறப்பு இன்ஸ்பெக்டர்கள் பெரிய கருப்பன் மற்றும் காவல்துறையினர் விருதுநகருக்கு விரைந்து சென்றுள்ளனர். […]

Categories

Tech |