Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் கடும் குளிர்…. 22 பேர் பலி…. 2000 விமானங்கள் ரத்து…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

அமெரிக்காவில் குளிர்கால புயல் எப்போதும் இல்லாத அளவுக்கு அதி தீவிரமாக இருக்கிறது. மோசமான வானிலை காரணமாக அமெரிக்காவின் இயல்பு நிலை முற்றிலும் முடங்கியுள்ளது. இங்குள்ள பல மாநிலங்களில் வெப்பநிலையானது மைனஸ் 0 டிகிரி செல்சியஸிற்கும் குறைவாகவே இருக்கிறது. அதே சமயம் தொடர்ந்து பனிப்பொழிவு நீடித்துக் கொண்டே இருப்பதால் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் எதுவும் இன்றி அமெரிக்கா களை இழந்து காணப்படுகிறது. அதோடு பனிப்பொழிவின் காரணமாக சாலைப்போக்குவரத்து முதல் விமான போக்குவரத்து வரை அனைத்து போக்குவரத்துகளும் கடுமையான அளவுக்கு முடங்கியுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து…. 22 பேர் பலி…. பெரும் சோகம்….!!!!

நிலக்கரி சுரங்க வெடி விபத்தில் சுமார் 22 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. துருக்கி நாட்டில் பர்டிசன் மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் நிலக்கரி சுரங்கம் ஒன்று உள்ளது. இந்த சுரங்கத்தில் நேற்று சுமார் 110 தொழிலாளர்கள் வேலையில் ஈடுபட்டிருந்தனர். அந்த சமயத்தில் சுரங்கத்தில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில் சுரங்கத்தில் வேலை செய்து கொண்டிருந்த பலர் சிக்கிக் கொண்டுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர் […]

Categories
தேசிய செய்திகள்

இமாசலபிரதேசத்தில் கனமழை…. நிலச்சரிவால் 22 பேர் பலியான சோகம்….. அதிர்ச்சி…..!!!!

இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதில் நேற்று முன்தினம் மாலையில் இருந்து பல இடங்களில் மேக வெடிப்பு ஏற்பட்டு கனமழை கொட்டியது .சில மணி நேரத்தில் அதிக மழை பெய்ததால் அந்த பகுதி முழுவதும் வெள்ளம் கரை புரண்டு ஓடியது.அதிலும் குறிப்பாக காங்ரா, மாண்டி, ஹமிர்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வெளுத்து வாங்கிய கனமழையால் தாழ்வான பகுதிகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கின. ஆறுகள், கால்வாய்கள் அனைத்திலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மாண்டி, சம்பா, […]

Categories
உலக செய்திகள்

கியூபாவில் பயங்கரம்…. ஓட்டலில் வெடிவிபத்து…. குழந்தை உட்பட 22 பேர் உயிரிழப்பு…!!!

கியூபாவில் ஒரு ஓட்டலில் வெடி விபத்து ஏற்பட்டதில், அருகில் இருந்த பள்ளிக்கூடம் சேதமடைந்து, குழந்தை உட்பட 22 நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கியூபா நாட்டின் தலைநகரான ஹவானாவில் இயங்கிவரும் சரடோகா என்ற ஹோட்டலில் நேற்று திடீரென்று பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து, சிறிது நேரத்தில் அந்த ஓட்டலின் ஒரு பகுதி இடிந்தது. உடனடியாக, மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இடிபாடுகளில் மாட்டிக்கொண்டவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார்கள். மேலும், ஓட்டல் கட்டிடத்தின் மாடிகளும் இடிந்து […]

Categories
உலக செய்திகள்

சற்றும் எதிர்பாராத தருணம்… ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பேருந்து… 22 பேர் உயிரிழப்பு..!!

நேபாளத்தில் 22 பேர் பேருந்து விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேபாளத்தில் உள்ள முது மாவட்டத்தில் பேருந்து ஒன்று பயணிகளுடன் நேபாள் கஞ்ச் பகுதியிலிருந்து கம்கதி நகருக்கு சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் பேருந்து சயநாத்ராரா பகுதியை கடக்க முயற்சித்தபோது எதிர்பாராதவிதமாக பினா ஜயாரி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த அதிகாரிகள் பேருந்தில் இருக்கும் பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் பேருந்தில் பயணித்த 22 பேர் விபத்து […]

Categories
உலக செய்திகள்

திடீரென்று இடிந்த அடுக்குமாடி கட்டிடம்…. தொடர்ந்து அதிகரிக்கும் பலி எண்ணிக்கை…. முழுவீச்சில் நடைபெறும் மீட்பு பணி….!!

12 அடுக்குமாடி கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்த விபத்தில் கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் புளோரிடா மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் மியாமி கடற்கரையில் 12 அடுக்குமாடி கட்டிட குடியிருப்பு வளாகம் ஒன்று அமைந்துள்ளது. இந்த வளாகம் திடீரென்று ஜூன் 25ஆம் தேதி இடிந்து விழுந்துள்ளது. இவ்வாறு 12 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் அதில் வசித்து வந்த பலரும் இடிபாடுகளில் சிக்கியுள்ளார். இதனால் இடிபாடுகளில் சிக்கியவர்களை […]

Categories
உலக செய்திகள்

கனமழையால் நிலச்சரிவு… மண்ணுக்குள் புதைந்த இராணுவமுகாம்… 22 பேர் பலி…!!!

வியட்நாம் நாட்டில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டதால் இராணுவ முகாம் ஒன்று மண்ணுக்குள் புதைந்த 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். வியட்நாம் நாட்டில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து கொண்டிருப்பதால், ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. அங்குள்ள குவாங் டிரை மகாணத்தில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டதால் ராணுவ முகாம் ஒன்று மண்ணுக்குள் புதைந்தது. அதனால் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதுமட்டுமன்றி அங்கு பெரும் வெள்ளத்தில் சிக்கி ஒரே வாரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64 ஆக […]

Categories
உலக செய்திகள்

நைஜீரியாவில் துப்பாக்கி சூடு… துப்பாக்கி ஏந்திய கும்பல்… 22 பேர் பலி…!!!

நைஜீரியாவில் துப்பாக்கி ஏந்திய கும்பல் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 17 பேர் உயிரிழந்தனர். நைஜீரியாவின் மத்திய பகுதியில் உள்ள மாநிலமான நைஜரில் டுக்கு என்ற இடத்தில் ரசித்துக் கொண்டிருக்கும் மக்களை கடத்துவதற்கு துப்பாக்கி ஏந்திய கும்பல் முயற்சி செய்துள்ளது. அதனை சுதாகரித்துக் கொண்ட உள்ளூர் பாதுகாப்பு படை அவர்களின் திட்டத்தை முறியடித்து. அப்போது நடந்த துப்பாக்கி சண்டையில் பாதுகாப்பு படையை சேர்ந்த 17 பேரும், துப்பாக்கி ஏந்திய கும்பலை சேர்ந்த சிலரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். […]

Categories
உலக செய்திகள்

நடுக்கடலில் கவிழ்ந்த படகு… 22 அகதிகள் பலி…!!

நடுக்கடலில் கப்பல் கவிழ்ந்ததில் 22 அகதிகள் பலியாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. லிபியாவின் ஜாவ்ரா கடல் பகுதியில் அகதிகள் சிலர் சிறிய படகு ஒன்றின் மூலம் பயணம் மேற்கொண்டனர். அப்போது திடீரென்று எதிர்பாராத வகையில் அகதிகள் வந்த படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தால் படகில் பயணித்த அனைவரும் நீரில் மூழ்கினர். இதையடுத்து அந்தப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்கள் இதை கண்டதும் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு நீரில் மூழ்கியவர்களை தேட ஆரம்பித்தனர். […]

Categories

Tech |