Categories
தேசிய செய்திகள்

சத்தீஸ்கரில் வீரமரணம் அடைந்தன…22 வீரர்களின் உடலுக்கு …இறுதி அஞ்சலி செலுத்திய அமித் ஷா…!!!

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளால் உயிரிழந்த 22 பாதுகாப்பு படை வீரர்களுக்கு ,அஞ்சலி செலுத்துவதற்காக அமித் ஷா சத்தீஸ்கர் மாநிலத்திற்கு  வந்தார் . சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ,பாதுகாப்பு படை வீரர்கள் மீது நடத்திய தாக்குதலில்  22 பாதுகாப்பு படை வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.இந்த சண்டையில் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் . உள்துறை அமைச்சரான அமித் ஷா தனி விமானத்தின் மூலம் ,இறந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சத்தீஸ்கர் மாநிலத்திற்கு வந்தார். அதன்பின் வீரமரணமடைந்த […]

Categories

Tech |