Categories
மாநில செய்திகள்

HIGH ALERT: தமிழகத்தில் மிக அதீத கனமழை வெளுத்து வாங்கும்…. 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அக்டோபர் மாதம் இறுதி வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன் எதிரொலியாக தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் இன்று பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதாவது தமிழகத்தில் இன்று ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, அரியலூர், கடலூர், பெரம்பலூர் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

கரையை நெருங்கும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. 22 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில வாரங்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்தது. அதிலும் குறிப்பாக சென்னையில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக சாலைகள் அனைத்தும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. தற்போது வெள்ள நீர் வடிந்து சென்னை மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் சென்னை உட்பட 22 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு மற்றும் தென் மேற்கு வங்கக்கடல் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: 22 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்..!!!

அந்தமான் மற்றும் அதை ஒட்டிய தாய்லாந்து கடற்கரை பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழகத்தில் இன்று 22 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை, சேலம், தர்மபுரி உள்ளிட்ட 22 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 22 மாவட்டங்களில் இன்று…. அதீத கனமழைக்கு வாய்ப்பு…. அலர்ட் அலர்ட்…!!!!

தமிழகத்தில் கடந்த 25ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. கடந்த ஆண்டை விட இந்த வருடம் அதிக அளவு மழை பொழிவை தரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து தமிழகத்தில் இன்று 22 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், ராமநாதபுரம்,சிவகங்கை, விருதுநகர், மதுரை, சேலம், நாமக்கல், கோவை, நீலகிரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 22 மாவட்டங்களில் இன்று… மழை வெளுத்து வாங்க போகுது…. அலர்ட்….!!!!

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 22 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய வேலூர், ராணிப்பேட்டை, விருதுநகர், மதுரை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம்,நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருப்பூர், […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில்… அரசு மிக மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த கொரோன தொற்றின் இரண்டாம் அலை தற்போது தமிழக அரசின் பல்வேறு முயற்சிகளின் காரணமாக, தொடர்ந்து குறைந்து கொண்டு வருகின்றது. அதேபோன்று கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டு வருகின்றது. அதன்படி தமிழகத்தில் அரியலூர், கடலூர், தர்மபுரி, காஞ்சி, கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை உள்ளிட்ட 22 மாவட்டங்களில் கொரோனா மரணம் இல்லை என அரசு அறிவித்துள்ள. மேலும் பிற மாவட்டங்களில் இறப்பு எண்ணிக்கை சொற்ப அளவிலேயே உள்ளது. இன்னும் சில நாட்களில் தமிழகம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 22 மாவட்டங்களில்…. மக்களே அலர்ட்டா இருங்க….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. கோடை வெயில் தொடங்கியுள்ளதால் பெரும்பாலான இடங்களில் வெயில் வெளுத்து வாங்கியது. வெயிலின் தாக்கத்தை குறைத்து மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் வகையில் பல இடங்களில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. கடந்த இரண்டு நாட்களாக வறண்ட வானிலை நிலவி வந்தது. இந்நிலையில் தமிழகத்தில் 22 மாவட்டங்களில் 2 டிகிரி முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்க கூடும் […]

Categories
மாநில செய்திகள்

22 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும்… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

தமிழகத்தில் 22 மாவட்டங்களில் வெப்பம் 2 டிகிரி முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் வருகின்றது. தற்போது வானிலை ஆய்வு மையம் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் 22 மாவட்டங்களில் 2 டிகிரி முதல் 4 டிகிரி […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே அலர்ட்…. இன்று முதல் வெயில் வெளுத்து வாங்கும்….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. கோடை வெயில் தொடங்கியுள்ளதால் பெரும்பாலான இடங்களில் வெயில் வெளுத்து வாங்கியது. வெயிலின் தாக்கத்தை குறைத்து மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் வகையில் பல இடங்களில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. கடந்த இரண்டு நாட்களாக வறண்ட வானிலை நிலவி வரும் நிலையில், தமிழகத்தில் 22 மாவட்டங்களில் இன்று முதல்  வெயில் சுட்டெரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 22 மாவட்டங்களில் நாளை முதல்…. மக்களே அலர்ட்டா இருங்க….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. கோடை வெயில் தொடங்கியுள்ளதால் பெரும்பாலான இடங்களில் வெயில் வெளுத்து வாங்கியது. வெயிலின் தாக்கத்தை குறைத்து மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் வகையில் பல இடங்களில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. கடந்த இரண்டு நாட்களாக வறண்ட வானிலை நிலவி வரும் நிலையில், தமிழகத்தில் 22 மாவட்டங்களில் நாளிதழ் வெயில் சுட்டெரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள் வானிலை

Breaking: தமிழகத்தில் 2 நாட்கள்…. அதிரடி அறிவிப்பு..!!

ஏப்ரல் 20, 21-ந் தேதிகளில் தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வந்தது. இந்நிலையில் தற்போது இரண்டு நாட்களுக்கு சில மாவட்டங்களில் மழை பெய்தது. இதனால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து சற்று குறைந்த நிலை உருவானது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 20, 21 தேதிகளில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் […]

Categories
மாநில செய்திகள்

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும்… 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 22 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த மாதம் மட்டும் அல்லாமல் அடுத்த மாதமும் தொடர்ந்து மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி […]

Categories

Tech |