Categories
தேசிய செய்திகள்

இந்தியாவை துரத்தும் வறுமை…. 22.20 கோடி குழந்தைகள் பாதிப்பு…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!

சேவ் தி சில்ட்ரன் என்ற குழந்தைகள் உரிமை அமைப்பு பிரசல்ஸ் நகரில் உள்ள விரிஜே பல்கலைக்கழகம் இணைந்து ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிக்கையில் உலகம் முழுவதும் 77.40 கோடி குழந்தைகள் வறுமை மற்றும் பருவநிலை நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.உலக அளவில் கம்போடியாவில் வசிக்கும் குழந்தைகள்தான் வறுமை மற்றும் பருவநிலை தாக்கம் என இரட்டை அச்சுறுத்தலை சந்தித்து முதல் இடத்தில் உள்ளனர். அதே சமயம் அங்கு 72 சதவீதம் குழந்தைகளும் மியான்மரில் 64 சதவீதம் […]

Categories

Tech |