Categories
உலக செய்திகள்

2 லட்சம் புகைப்படங்களா..? பெண்ணின் வித்தியாசமாக பொழுதுபோக்கு..!!

இங்கிலாந்தில் ஒரு பெண் கல்லறைகள் மற்றும் நினைவுச்சின்னங்களை புகைப்படம் எடுப்பதை பொழுதுபோக்காக வைத்திருக்கிறார். இங்கிலாந்தில் உள்ள ஆங்கிலியாவில் இருக்கும் நோர்ஃபோக் மாகாணத்தில் வசிக்கும் லூ காக்கர்(48) என்ற பெண் வித்தியாசமான பொழுதுபோக்கை கொண்டிருக்கிறார். அதாவது அந்த  மாகாணத்திலுள்ள கல்லறைகள் மற்றும் நினைவுச் சின்னங்கள் போன்றவற்றை புகைப்படமெடுத்து வருகிறார். இவர், நோர்ஃபோக் மாகாணத்தை சுற்றி அமைந்துள்ள 200க்கும் அதிகமான கல்லறைகளையும் தேவாலய பகுதிகளிலும் தற்போது வரை 2,20,000 கல்லறைகளையும் நினைவுச்சின்னங்களையும் புகைப்படம் எடுத்திருக்கிறார். தற்போது தினசரி இறப்பு எண்ணிக்கை […]

Categories

Tech |