Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தேர்தல் விதிமுறை அமலில் இருக்கு… துப்பாக்கி வச்சிருந்தா ஒப்படச்சிருங்க… காவல்துறை அதிரடி அறிவிப்பு..!!

சிவகங்கையில் அனுமதி பெற்று துப்பாக்கி வைத்திருப்பவர்களில் 228 பேர் தங்களது துப்பாக்கிகளை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் பல்வேறு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து வருகிறது. அதன்படி துப்பாக்கி வைத்திருப்பவர்கள் காவல் நிலையங்களில் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர், மானாமதுரை, காரைக்குடி, சிவகங்கை ஆகிய 4 சட்டசபை தொகுதிகள் உள்ளன. மாவட்டம் முழுவதிலும் மொத்தம் 304 பேருக்கு துப்பாக்கிகள் பயன்படுத்த […]

Categories

Tech |