Categories
மாநில செய்திகள்

BREAKING : தமிழகத்தில் 23 மாவட்டங்களில்…. அடுத்த 3 மணி நேரத்தில் கன மழை பெய்யும்… வானிலை தகவல்….!!!

தமிழகத்தில் 23 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய இலங்கை கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வரும் 5 நாட்களுக்கு கன மழை பெய்யும் என்று வானிலை தெரிவித்துள்ளது. மேலும் இன்று அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் 23 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. […]

Categories

Tech |