Categories
தேசிய செய்திகள்

கொரோனா அதிகரிப்பு… ஆக்சிஜன் பற்றாக்குறை…24 நோயாளிகள் உயிரிழப்பு… சோகம்..!!

 கொரோனா அதிகரிப்பால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக அரசு  மருத்துவமனையில் 24 நோயாளிகள் பரிதாபமான நிலையில் உயிரிழந்துள்ளனர். உலக நாடு முழுவதும் கடந்த ஒரு வருட காலத்திற்கு மேலாக கொரோனா நோய் பரவலால்  மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றன. சில மாதங்களாக இதனில் தாக்கம் குறைந்த நிலையில் மீண்டும் 2-வது அலையாக மின்னல் வேகத்தில் பரவி வருகின்றது. இதனை பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையிலும் இதனைக் கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. இந்த நோய் அதிகரிப்பினால் படுக்கைகள் மற்றும் […]

Categories

Tech |