Categories
உலக செய்திகள்

மரியுபோல் நகரில் ரஷ்யப்படைகள் தாக்குதல்… 24 குழந்தைகள் உயிரிழப்பு…!!!

உக்ரைன் நாட்டின் மரியுபோல் நகரில் ரஷ்ய படைகள் மேற்கொண்ட தாக்குதலில் குழந்தைகள் 24 பேர் பரிதாபமாக உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா 100 நாட்களை தாண்டி கடுமையாக போர் தொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் மரியுபோல் நகரத்தை ரஷ்ய படைகள் கைப்பற்றி விட்டனர். அப்பகுதியில் சுமார் ஒரு லட்சம் மக்கள் வசிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு ரஷ்யப் படைகள் தொடர்ந்து தாக்குதல் மேற்கொண்டதில் குழந்தைகள் 24 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஜெலன்ஸ்கி தெரிவித்ததாவது, ரஷ்யப் […]

Categories

Tech |