Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அடிப்படை வசதிகள் கேட்டு…. பொதுமக்கள் திடீர் ஊர்வலம்…. 24 பேர் கைது….!!

அனுமதி ஊர்வலம் சென்று தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 24 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள எமனேஸ்வரம் அருகே இரட்டைமலை கிராமம் உள்ளது. இப்பகுதியில் குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். இதனை கண்டித்து அப்பகுதியினர் பரமக்குடி தனி தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக  ஊர்வலமாக சென்றனர். இதனையரித்து சென்ற எமனேஸ்வரம் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் பொதுமக்களை தடுத்து நிறுத்தினர். மேலும் அனுமதியின்றி ஊர்வலமாக சென்றதாக கூறி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கோரிக்கைகளை வலியுறுத்தி… மாணவர் சங்கத்தினர் போராட்டம்… வங்கியை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு….!!

கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் வங்கியை முற்றுகையிட முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பங்களாமேடு பகுதியில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அதிகரிக்கும் மாணவிகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுக்க வேண்டும், புதிய கல்விக் கொள்கையை கைவிட வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கோரிக்கைகளை வலியுறுத்தி… மருத்துவமனையை முற்றுகையிட்ட கட்சியினர்… 24 பேர் கைது…!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவமனையை முற்றுகையிட்ட பார்வார்டு பிளாக் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டத்தில் அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சியினர் கம்பம் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். இந்த ஆர்பாட்டத்தில் கம்பம் அரசு மருத்துவமனையில் அனைத்து வசதிகளுடன் கூடிய அவசர சிகிச்சை பிரிவு, சி.டி.ஸ்கேன் வசதி போன்றவை ஏற்படுத்த வேண்டும், மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர். இதற்கு நகரத்தலைவர் அறிவழகன் தலைமை தங்கியுள்ளார். இந்நிலையில் […]

Categories

Tech |