Categories
தேசிய செய்திகள்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர்…. 24 மசோதா தாக்கல்… மத்திய அரசு அதிரடி திட்டம்… !!!

நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் வருகின்ற 18ம் தேதி முதல் ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில் வனப்பகுதிக்கு திருத்த மசோதா, தேசிய மருத்துவ ஆணைய மசோதா, மத்திய பல்கலைக்கழகங்கள் திருத்த மசோதா, ஆள்கடத்தல் மசோதா, குடும்ப நீதிமன்றங்கள் திருத்த மசோதா மற்றும் பல மாநில கூட்டுறவு சங்கங்கள் திருத்த மசோதா உள்ளிட்ட 24 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு மற்றும் சத்தீஸ்கரில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பட்டியலை […]

Categories

Tech |