Categories
மாவட்ட செய்திகள்

“24 மணி நேரமும் டாக்டர்கள் பணியில் ஈடுபட வேண்டும்”….. மக்கள் கோரிக்கை…!!!!!!

வள்ளுவக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரமும் டாக்டர்கள் பணியில் ஈடுபட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சீர்காழி அருகே இருக்கும் வள்ளுவக்குடி கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகின்றது. இங்கு வள்ளுவக்குடி, அகனி, கொண்டல்,, தென்னங்குடி, ஏனாகுடி, நிம்மேலி, மருதங்குடி, ஆலஞ்சேரி, கொண்டல், கொட்டாயமேடு, அத்தியூர், தேனூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள் தினமும் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றார்கள். இந்த ஆரம்ப சுகாதார […]

Categories

Tech |