இலங்கை பகுதியில் நேற்று நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவி வருகிறது. இது மேலும் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் வலு விளக்கக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் நேற்று முதலே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் விழுப்புரம், கடலூர், […]
Tag: 24 மாவட்டங்கள்
தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. இதையடுத்து தமிழகத்தில் 24 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி திருப்பூர், நாமக்கல், ஈரோடு, கரூர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, மதுரை, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, […]
கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் 24 மாவட்டங்களில் அதிகளவு கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து கொண்டே உள்ளது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு செய்து வருகின்றது. இந்த நடவடிக்கைகளில் கொரோனா தொற்று கட்டுக்குள் வரவில்லை என்றால் ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்புள்ளதாக தகவல் கூறப்படுகின்றது. மேலும் தற்போது 24 மாவட்டங்களில் அதிக அளவு கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உருவாகியுள்ளதாக தலைமைச் […]
தமிழகத்தில் 24 மாவட்டங்களில் அதிக அளவு கட்டுப்படுத்தப் பட்ட பகுதிகள் உருவாக்கியுள்ளதாக தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு பொரோனோ பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதனால் தற்போது வரை பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள். ஆனால் கடந்த 2 வாரமாக தமிழகத்தில் […]