Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அரசின் சார்பில்…. 24 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்…. சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்….!!

சிறப்பு குறைதீர்க்கும் கூட்டத்தில் 24 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 102 பேருக்கு சுற்றுலா துறை அமைச்சர் வழங்கியுள்ளார். நாமக்கல் மாவட்டம் மோகனூரில் உள்ள சீரணி கலையரங்கத்தில் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த சிறப்பு கூட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் அமைச்சர் மதிவேந்தேன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார். இதனையடுத்து வீட்டுமனை பட்டா, முதிர்கன்னி உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, இந்திராகாந்தி முதியோர் ஓய்வூதிய உதவித்தொகை, சிறு, குறு விவசாயிகளுக்கான சான்று ஆகிய 24,72,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 102 […]

Categories

Tech |