Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஆர்வமுடன் சென்ற பொதுமக்கள்…. 24 மணி நேர தடுப்பூசி மையம்…. தலைமை மருத்துவரின் தகவல்…!!

அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் செயல்படும் சிறப்பு தடுப்பூசி மையம் திறக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 15 மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் தடுப்பூசி போடும் சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கிணத்துக்கடவு அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் செயல்படும் தடுப்பூசி மையம் திறக்கப்பட்டுள்ளது. இதற்கு தலைமை மருத்துவர் சண்முக பிரியதர்ஷினி முன்னிலை வகித்துள்ளார். இதனை அடுத்து முதல் நாளில் தடுப்பூசி போட்டு கொள்வதற்காக ஏராளமானோர் மருத்துவமனையில் திரண்டனர். இதுகுறித்து தலைமை மருத்துவர் சண்முக […]

Categories

Tech |