Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

முட்புதருக்குள் நடுவே… கிலோ கணக்கில் காணப்பட்ட ரேஷன் அரிசி… பறிமுதல் செய்த வருவாய்த்துறையினர்…!!

நெல்லை மாவட்டத்தில் முட்புதருக்குள் 2,400 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளில் காணப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியை அடுத்துள்ள வைராவிகுளம் எம்ஜிஆர் நகர் பகுதியில் செடிகளுக்கு நடுவே 50க்கும் மேற்பட்ட மூட்டைகள் கிடைப்பதாக அப்பகுதி பொதுமக்கள் அம்பை சிவில் சப்ளை தாசில்தார் அருண் பிரபாகரனிடம் தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வருவாய்துறை அலுவலர்கள் மீனாட்சிசுந்தரம், அழகு முத்துமாரியம்மன், கிராம நிர்வாக அதிகாரி செல்லப்பாண்டி ஆகியோர் அப்பகுதியில் சோதனை செய்துள்ளனர். அப்போது முட்புதருக்குள் […]

Categories

Tech |