Categories
மாநில செய்திகள்

மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு….. வரும் 25-ந்தேதி தரவரிசை பட்டியல்…. வெளியான அறிவிப்பு….!!!

அரசு மருத்துவ கல்லூரிகளில் மருத்துவம் சார்ந்த பி.எஸ்.சி. நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட பட்டபடிப்புகள், டிப்ளமோ நர்சிங், இதர டிப்ளமோ படிப்புகள், சான்றிதழ் படிப்புகளுக்கான இணையதளம் வழியாக கடந்த 1-ந்தேதி முதல் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. 23-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ சான்றிதழ் சரிபார்க்கப்படுகிறது. அதனை தொடர்ந்து 25-ந்தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது. அதன்பின்னர் ரேங்க் பட்டியலின்படி ஆன்லைன் வழியாக கலந்தாய்வு தொடங்கும். 28-ந் தேதி முதல் ஒரு […]

Categories

Tech |