Categories
சினிமா தமிழ் சினிமா

“கனவு காணுங்கள்….. நம்புங்கள்!”…… திரைப்பயணத்தில் 25 ஆண்டுகள்…. நடிகர் சூர்யா ட்வீட்…!!!!

நடிகர் சூர்யா திரையுலகில் அறிமுகமாகி இன்றுடன் 25 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. தமிழில் நேருக்கு நேர் என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான இவர் அதன் பிறகு பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். ஆரம்ப காலகட்டத்தில் பல விமர்சனங்கள் அவமானங்களை தாண்டி இந்த இடத்திற்கு வந்துள்ளார். நடிகர் சிவகுமாரின் மகனாக இருந்த போதிலும் இவரால் ஆரம்ப காலகட்டத்தில் முன்னணி நடிகராக வர முடியவில்லை. அதன்பிறகு தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார். […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“ரஜினியின் ‘அருணாச்சலம்’ வெளியாகி 25 ஆண்டாச்சு”… மீண்டும் இணையுமா அந்த கூட்டணி…!!!

ரஜினி நடித்த அருணாச்சலம் திரைப்படம் வெளியாகி 25 வருடங்கள் ஆகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினிகாந்த், சௌந்தர்யா, ரம்பா, ரகுவரன், ரவிச்சந்திரன் ஆகியோர் நடிப்பில் அருணாச்சலம் திரைப்படமானது 1997ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 10 தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் ரஜினி அப்பாவாக வேதாச்சலம் கதாபாத்திரத்திலும் மகனாக அருணாசல கதாபாத்திரத்திலும் நடித்து இருந்தார். ரஜினி எப்படி இருக்க வேண்டும் என ரசிகர்கள் நிஜத்தில் எதிர்பார்க்கிறார்களோ அதை […]

Categories
தேசிய செய்திகள்

பாலியல் வழக்கு…. முன்னாள் எம்எல்ஏவுக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை….!!!!

மேகாலயா மாநில தேசிய பழங்குடியினர் விடுதலை கவுன்சில் தலைவரான ஜூலியஸ் டார்பாங் என்பவர் மீது கடந்த 2007 ஆம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமி ஒருவர் புகார் அளித்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு மேகாலயா சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எப்எஸ். சங்மா தீர்ப்பு வழங்கியுள்ளார். அதில் ஜுலியஸ் டார்பாங்க் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

40,000 பாடல்களுக்கு சொந்தக்காரர்… கமலுக்காக ஒரு பாடலையும் பாடலயா… வெளியான புது தகவல்..!!

40 ஆயிரம் பாடல்கள் கடந்த 25 ஆண்டுகளில் கமலுக்காக ஒரு பாடல் கூட பாடவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்திய திரையுலகில் தனக்கென ஒரு பாதையை வகுத்துக்கொண்டு அந்த வழியில் தவறாமல் ஆரம்பம் முதல் இறுதி வரை பயணித்து 40,000 பாடலுக்கு சொந்தக்காரரான எஸ்பிபி அவர்கள், கமலஹாசனுக்கு கடைசியாக அவ்வை சண்முகி படத்தில் மட்டும் பாடலைப் பாடி இருக்கிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் ஜாம்பவான், பாடகரும் நடிகருமான எஸ் பி பாலசுப்ரமணியம் 40 ஆயிரம் […]

Categories

Tech |