Categories
மாநில செய்திகள்

“எலி கடித்த பெண்ணுக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு”….. உயர் நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு….!!!!

மதுரையில் எலி கடித்த பெண்ணிற்கு 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சைப்பெற வந்த பெண் எலி கடித்த நிலையில் தனக்கு தமிழக அரசு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார்.  இந்த மனு 2014ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் மதுரையில் நிகழ்ந்த சாலை விபத்தில் என் மகன் சுரேஷ் காயம் அடைந்தார். அதற்கு மதுரை ராஜாஜி […]

Categories
மாநில செய்திகள்

ஐயா…. “என்னோட பொண்டாட்டிய காணோம்”…. கடுப்பான நீதிபதி போட்ட அதிரடி உத்தரவு….!!!!

பிரிந்து சென்ற மனைவியை கண்டுபிடித்து தருமாறு வழக்கு தொடர்ந்த கணவருக்கு நீதிமன்றம் 25 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. விருதுநகர் மாவட்டம், சிவகாசியை சேர்ந்த ஜோதிமணி என்பவர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த வழக்கில் என்னுடைய மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளை காணவில்லை என்றும், அவர்களை போலீசார் கண்டுபிடிக்கவில்லை எனவும் தெரிவித்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் வைத்தியநாதன், ஜெயச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அதில் மனுதாரருக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

பேக்கரியில் 25 ஆயிரம் பிஸ்கட்களை வைத்து பிரம்மாண்ட முகம்… படைத்தது யார் தெரியுமா..? வைரலாகும் புகைப்படம் ….!!

கேரளாவில் ஒரு பேக்கரியில் 25 ஆயிரம் பிஸ்கட்டுகளை பயன்படுத்தி தீயம் ஓவியத்தை உருவாக்கியுள்ளனர். கேரளாவில் பிரசித்தி பெற்ற ஓவியங்களில் ஒன்று தீயம் முகம். இது கேரள பாரம்பரிய சின்னமாக கருதப்படுகிறது. கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள ‘பேக் ஸ்டோரி’ என்ற பெயரில் சுமார் 25 ஆயிரம் பிஸ்கட்டுகளை பயன்படுத்தி பாரம்பரியமிக்க தீயம் ஓவியம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஓவியத்தை கேரளாவின் பிரபல கலைஞரான தான் டொன்விசி சுரேஷ் உருவாக்கியுள்ளார். கடையின் மையப்பகுதியில் டேபிள்கள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அதன் […]

Categories
தேசிய செய்திகள்

இழப்பீடு தொகையாக ரூபாய் 25 ஆயிரம் வழங்க முடிவு…. யாருக்கெல்லாம் கிடைக்கும்….?? மாநில அரசு முக்கிய அறிவிப்பு….!!!

மகாராஷ்டிராவில் பருவ மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து அம்மாநில அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தை பொறுத்தவரை கொரோனாவின் கோரப்பிடியிலிருந்து தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது. இந்நிலையில் தென்மேற்கு பருவமழை தொடங்கி பல லட்சக் கணக்கான ஏக்கரில் விளைந்திருந்த பயிர்களை நாசம் அடையச் செய்தது. இதனால் விவசாயிகள் பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என மகாராஷ்டிர அரசிடம் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து மும்பை முதல்வர் உத்தவ் தாக்கரே, துணை […]

Categories
தேசிய செய்திகள்

WOW: ரூ.25,000-அனைத்து பள்ளிகளிலும் அறிவிப்பு… அரசு அதிரடி…!!!

பீகார் மாநிலத்தில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு 25 ஆயிரம் வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. அதன் காரணமாக மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. […]

Categories
தேசிய செய்திகள்

25 ஆயிரம் உடல்களை அடக்கம் செய்தவர்…. இப்ப மருந்து வாங்க கூட காசு இல்ல… இவரின் கடைசி ஆசை இதுதான்..!!

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆதரவற்றவர்களின் உடல்களைச் சொந்தச் செலவில் அடக்கம் செய்த சேவைக்காக விருது அறிவிக்கப்பட்டு இருந்த முதியவர் தற்போது நோய்வாய்பட்டு மருத்துவ செலவுக்கு பணம் இல்லாமல் தவித்து வருகிறார். கடந்த 2020 ஆம் ஆண்டு தேசிய விருது அறிவிக்கப்பட்ட நிலையில் இதுவரை அந்த விருதை அவருக்கு வழங்கவில்லை. சாவின் பிடியில் இருக்கும் அந்த விருதைத் தனது மார்பில் சுமக்கும் தருணத்தை உணராமல் உயிரிழந்துவிடுவாரோ எனக் குடும்பத்தினர் கவலைப்படுகின்றனர். அயோத்தியில் உள்ள மொஹல்லா கிரி […]

Categories
மாநில செய்திகள்

” 10 மரக்கன்றுகளை நடுங்க”… ரூ.25,000 தள்ளுபடி…. அதிரடி சலுகைகளுடன் புதிய எலக்ட்ரிக் பைக்…!!

மரக்கன்றுகளை நட்டால் 25 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படும் என்று புதிதாக களமிறங்கியுள்ள எலக்ட்ரிக் பைக் நிறுவனம் தெரிவித்துள்ளது.  கோயம்பத்தூரை சேர்ந்த ஸ்ரீவரு மோட்டார்ஸ் என்ற நிறுவனம் தனது அதிவேக எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிளை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. க்ளாஸ், க்ராண்ட் மற்றும் எலைட் என்ற மூன்று விதமான வேரியண்ட்களில் சந்தைப்படுத்தப்படவுள்ளது. இந்த பைக் மார்ச் மாதம் விற்பனைக்கு வரும் என்று தெரிய படுகிறது.  க்ராண்ட் வேரியண்ட்டின் விலை ரூ.1.99 லட்சமாகவும், எலைட் வேரியண்ட்டின் விலை […]

Categories
தேசிய செய்திகள்

ரூ. 3,00,000… ஏழை பிராமண அர்ச்சகர்களை திருமணம் செய்பவர்களுக்கு… அரசின் அதிரடி அறிவிப்பு..!!

பிராமணப் பெண்களுக்கு திருமண உதவி செய்வதற்கு அரசு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. பிராமணர்களில் பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவுகளில் இருந்து வரும் மணப்பெண்களுக்கு பண உதவி செய்ய கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. கர்நாடகாவில் வாக்காளர் எண்ணிக்கையில் 3 முதல் 5 சதவீதம் பிராமணர்கள் உள்ளனர். மாநில கழக மாநில பிராமண மேம்பாட்டு வாரியத்தின் கூற்றுப்படி அருந்ததி திட்டத்தின் கீழ் பிராமணர்களின் குடும்பங்களுக்கு 25 ஆயிரம் கிடைக்கும். இந்த திட்டத்தின் கீழ் பெண் மாநிலத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

பழைய 10 ரூபாய் நோட்டு வச்சிருக்கீங்களா… ஒரு நோட்டுக்கு இவ்வளவா..? வெளியான சூப்பர் ஆஃபர்..!!

உலகில் பலருக்கு பழைய நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் மற்றும் பொருட்களை சேகரித்து வைக்கும் பழக்கம் இருக்கும். அப்படி பாதுகாத்து வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட் அடித்திருக்கிறது. பழைய ரூபாய் நோட்டை கொடுத்து ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம். இது குறித்து முழு தகவலையும் இந்த செய்திக்குறிப்பில் தெரிந்துகொள்ளலாம். அதாவது கடந்த ஆண்டு 1943 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்தபோது வெளியிட்ட 10 ரூபாய் நோட்டு நீங்கள் வைத்திருந்ததால் அந்த லக்கி வின்னர் நீங்கள்தான். அந்த பத்து ரூபாய் நோட்டில் ஒரு பக்கமாக […]

Categories
தேசிய செய்திகள்

தகவல் தர மறுத்த அதிகாரி… ரூபாய் 25 ஆயிரம்… மாநிலத் தகவல் ஆணையம் அதிரடி..!!

தகவல் தர மறுத்த அதிகாரிக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் வழங்கி மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வானூர் வட்டத்தில் அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு குறித்து கடந்த 10 ஆண்டுகளுக்கு தகவல் தர மறுத்த அலுவலருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2005ஆம் ஆண்டு மக்கள் கேட்கும் தகவல்களை பெற, தகவல் அறியும் உரிமம் சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் தகவல்கள் அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை. அற்பத்தனமான காரணங்களைக் கூறி, முரண்பாடான […]

Categories

Tech |