Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா!….. பம்பர் லாட்டரியில் ரூ.25 கோடி வென்ற ஆட்டோ டிரைவர்…. குவியும் வாழ்த்துக்கள்….!!!

கேரளா மாநிலத்தில் லாட்டரி துறை சார்பில் லாட்டரி டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன் படி 2022 லாட்டரி முடிவுகள் நேற்று மதியம் 2 மணிக்கு அறிவிக்கப்பட்டது. அதில் ஓணம் பம்பர் 2022 அல்லது திருவோணம் பம்பர் முடிவுகள் கேரள மாநில லாட்டரி துறையில் வெளியானது. அதில் திருவனந்தபுரத்தில் விற்கப்பட்ட டிக்கெட்டுக்கு முதல் பரிசு ரூ.25 கோடி அறிவிக்கப்பட்டது.. இந்த ஆண்டு குழுக்களில் தேர்வானவர்களுக்கு ரூ.25 கோடி முதல் ரூ.1000 வரை பரிசு தொகை அறிவிக்கப்பட்டது. அதில் […]

Categories
தேசிய செய்திகள்

அதிர்ஷ்டம் கூரையை பிச்சிக்கிட்டு கொட்டும்பாங்களே…..! அது இதுதானோ….. ₹25 கோடி…. ஆட்டோ ஓட்டுநருக்கு அடித்த லக்…..!!!!!

கேரளாவில் 30 வயது ஆட்டோ டிரைவருக்கு 25 கோடி லாட்டரி விழுந்துள்ள சம்பவம் பெறும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் லாட்டரி சீட் விற்பனை நடைபெற்று வருகின்றது. கேரளா அரசாங்கம் இதற்கு தடை விதித்தல் கிடையாது, தொடர்ந்து அங்கு லாட்டரி டிக்கெட் விற்பனை நடைபெற்று வரும். அதுவும் விசேஷ நாட்களில் சிறப்பு ஆஃபர்கள் எல்லாம் இருக்கும். இந்த லாட்டரி டிக்கெட் மூலமாக சாதாரண மக்கள் கூட கோடீஸ்வரராக மாறி உள்ளனர். இது தொடர்பான நிறைய சம்பவங்களை நாம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நயன்-விக்கி குறித்து பரவி வரும் வதந்தி”…. ஒருவேளை அது உண்மையாக இருக்குமோ….? சந்தேகத்தில் ரசிகாஸ்….!!!!!

நயன்தாரா விக்னேஷ் சிவன் பற்றி பரவி வரும் வதந்தி உண்மையாக இருக்குமோ என ரசிகர்களுக்கு சந்தேகம் எழுந்திருக்கின்றது. லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. கேரளாவை சேர்ந்த இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய திரையில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். சொல்லப்போனால் தமிழ் நடிகைகளில் அதிக ரசிகர்களை கொண்டவர் இவர்தான் என்றே சொல்லலாம். இவர் நானும் ரவுடிதான் என்ற படத்தில் நடித்த போது இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் காதலில் விழுந்துவிட்டார். […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

நெட்ஃபிளிக்ஸ் விவகாரம்… “விக்கி மீது கடும் கோபத்தில் உள்ள நயன்”…!!!!!

நெட்ஃபிளிக்ஸ் விவகாரத்தில் தனது கணவர் மீது நயன்தாரா கடும் கோபத்தில் இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. கேரளாவை சேர்ந்த இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய திரையில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். சொல்லப்போனால் தமிழ் நடிகைகளில் அதிக ரசிகர்களை கொண்டவர் இவர்தான் என்றே சொல்லலாம். இவர் நானும் ரவுடிதான் என்ற படத்தில் நடித்த போது இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் காதலில் விழுந்துவிட்டார். கிட்டத்தட்ட 6 […]

Categories
தேசிய செய்திகள்

அம்மாடியோ…. ரூ.25 கோடியா….? ஷாருக்கானின் மகனை விடுவிக்க பேரம்…. சாட்சி அளித்த பேட்டியால் பரபரப்பு….!!!

ஷாருக்கான் மகன், ஆர்யன் கானை விடுவிப்பதற்கு 25 கோடி பேரம் பேசப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் கடந்த 2ஆம் தேதி போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் அதிரடி சோதனை செய்தனர். இதில் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. தற்போது ஆரியன் கான் மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரூ. 25 கோடியைத் தொட்ட சிவகார்த்திகேயன்… வெளியான தகவல்…!!!

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் தனது புதிய படத்திற்கு 25 கோடி சம்பளம் கேட்டுள்ளாராம். தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். முதலில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக தனது வாழ்க்கையை ஆரம்பித்த அவர் தற்போது தமிழ்த் திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்து வைத்துள்ளார். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இவரின் திரைப்படம் மிகவும் பிடிக்கும். இவரின் வளர்ச்சி படிப்படியாக உயர்ந்து கொண்டே வருகின்றது. தற்போது அவரின் சம்பளம் […]

Categories

Tech |