Categories
மாநில செய்திகள்

கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சை…. ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு…. முதல்வர் ஸ்டாலின் உத்தரவு…..!!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பலனாக கொரோனா பாதிப்பு தமிழகத்தில் கணிசமாக குறைந்து கொண்டே வருகிறது. அதுமட்டுமல்லாமல் கொரோனா நிவாரண நிதியை தமிழக முதல்வர் ஸ்டாலின் திரட்டி வருகிறார். இந்நிலையில் கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்கான மருந்து வாங்க 25 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி கருப்பு பூஞ்சை சிகிச்சைக்கான […]

Categories

Tech |