Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“அன்னவாசல் அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு”…. காளைகள் முட்டியதில் 25 பேர் காயம்…!!!!

அன்னவாசல் அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியின்போது காளைகள் முட்டியதில் 25 பேர் காயமடைந்தார்கள். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அன்னவாசல் அருகே இருக்கும் மதியநல்லூர் அடைக்கலம்காத்தார் முனியசாமி கோவில் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டியானது நேற்று நடைபெற்றதையொட்டி ஏராளமான காளைகள், மாடுபிடி வீரர்களும் பங்கேற்றார்கள். போட்டியில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கும் மாடுகளின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள், கட்டில், மின்விசிறி, குக்கர்ஸ், சில்வர் குடம், மிக்ஸி என பலவகையான பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்க முயன்ற வீரர்கள், பார்வையாளர்கள் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“துவரங்குறிச்சி அருகே திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு”… காளைகள் முட்டியதில் 25 வீரர்கள் காயம்…!!!

துவரங்குறிச்சி அருகே திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 25 வீரர்களை காளைகள் முட்டியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள துவரங்குறிச்சி அடுத்த கரடிப்பட்டியில் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டதைத்தொடர்ந்து உள்ளூர் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. இந்த ஜல்லிக்கட்டில் 655 காளைகள், 250 வீரர்கள் பங்கேற்றார்கள். இதில் சில காளைகள் தன்னை பிடிக்க முயன்ற வீரர்களை முட்டியது. இதனால் 25 பேர் காயமடைந்துள்ளனர். 2 பேர் பலத்த காயம் அடைந்ததால் […]

Categories

Tech |