Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் வெள்ளப்பெருக்கு… 4 குழந்தைகள் உள்ளிட்ட 25 பேர் பலி….. பெரும் பரபரப்பு….!!!

அமெரிக்காவில் சமீபத்தில் ஏற்பட்ட புயல் மற்றும் கனமழையால் பல்வேறு பகுதிகளிலும் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வீடுகள் மற்றும் சாலைகள் வெள்ள நீரில் மூழ்கியது. மேலும் கார், பைக்குகள் உள்ளிட்ட வாகனங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இந்நிலையில் அமெரிக்காவின் கெண்டகி மாகாணத்தில் வெள்ளத்தில் சிக்கி 4 குழந்தைகள் உள்ளிட்ட 25 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனையடுத்து மீட்பு மற்றும் தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. இதனால் உயிர் இழப்பு அதிகரிக்க கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. இது பற்றி கெண்டகி […]

Categories
உலக செய்திகள்

“ஒட்டகம் திருடியதால் வெடித்த கலவரம்!”…. 25 பேர் பலியான கொடூரம்….. சூடானில் பயங்கரம்….!!

ஒட்டகம் திருடிய சம்பவத்தில் இரண்டு தரப்பினருக்குடையில் நடந்த மோதலில் 25 நபர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வடகிழக்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் சூடான் நாட்டில், கடந்த 2013 ஆம் வருடத்திலிருந்து, உள்நாட்டு போர் நடந்து வருகிறது. எனவே, பழங்குடியின மக்கள் தங்கள் சொந்த இடங்களிலிருந்து வெளியேறி வேறு இடங்களுக்கு தஞ்சம் புகுந்தனர். இந்நிலையில், தற்போது போர் பதற்றம் சிறிது குறைந்திருக்கிறது. எனவே, அந்த மக்கள் மீண்டும்  தங்கள் சொந்த இடங்களுக்கு திரும்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், இதற்கு முன்பு, இவர்களால் […]

Categories
உலக செய்திகள்

இரட்டை குண்டு வெடிப்பு…. 25 பேர் பலி…. பிரபல நாட்டில் பயங்கரம்….!!

காபூல் இராணுவ மருத்துவமனையில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதல் மற்றும் துப்பாக்கிச்சூட்டில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூலில் மிகப்பெரிய இராணுவ மருத்துவமனை ஒன்று உள்ளது. இந்த மருத்துவமனையில் நேற்று 2 வெடிகுண்டுகள் தொடர்ந்து வெடித்ததோடு, அப்பகுதியில் துப்பாக்கிச்சூடு தாக்குதலும் நடத்தப்பட்டது.மேலும், வெடிகுண்டை உடலில் மறைத்து வைத்து கொண்டுவந்த மர்ம நபர் மருத்துவமனை வளாகத்தில் மக்கள் அதிகம் கூடியிருந்த பகுதியில் அதனை வெடிக்க செய்தார். இந்த தாக்குதலில் 25 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர், […]

Categories
உலக செய்திகள்

பனிப்புயலில் சிக்கிய வீரர்கள்…. மீட்பு பணிகள் தீவிரம்…. 5 பேர் பலி….!!

மலை ஏறும் வீரர்கள் பனிப்புயலில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவில் உள்ள கல்ஷசஸ் பகுதியில் எல்பர்ன்ஸ் மலை சிகரம் அமைந்துள்ளது. இது ஐரோப்பாவின் மிக உயர்ந்த சிகரங்களில் ஒன்றாகும். இந்த சிகரத்தில் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான வீரர்கள் மலை ஏறுவது வழக்கம். இந்த நிலையில் 19 பேர் கொண்ட குழு ஒன்று எல்பர்ன்ஸ் மலை சிகரத்தில் ஏறியுள்ளது. அப்போது அவர்கள் ஐந்தாயிரம் மீட்டர் உயரத்தை அடைந்தபோது திடீரென பனிப்புயல் வீசியுள்ளது. இந்த பனிப்புயலில் மலை ஏறுபவர்கள் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

நாடு விட்டு நாடு சென்ற 200 அகதிகள் …. மீதமுள்ளவர்களின் நிலை என்ன…? பிரபல நாட்டில் நடந்த சோக சம்பவம் …!!!

அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது . ஏமனில் பல ஆண்டுகளாகவே ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் ,அரசுப்படையினருக்கும் இடையே  உள்நாட்டு போர் நிலவி வருகிறது. இதனால் அந்நாட்டில் உள்ள மக்கள் பலரும் வாழ்வாதாரத்தை தேடி ஓமன், சவுதி அரேபியா போன்ற நாடுகளுக்கு தப்பிச் செல்கின்றனர். இதேபோல் கென்யா மற்றும் சோமாலியா ஆகிய ஆப்பிரிக்க நாடுகளில் இருந்தும் மக்கள் வாழ்வாதாரத்தை தேடி சவுதி அரேபியா,  ஐரோப்பா போன்ற நாடுகளுக்கு சட்டவிரோதமாக […]

Categories
தேசிய செய்திகள்

தனியார் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை….25 நோயாளிகள் பலி….60 பேர் மோசமான நிலை….!!!

டெல்லியில் அதிகரித்துக் கொண்டே வரும் கொரோனா பாதிப்பால் நோயாளிகளின் நிலை மிக மோசமாக காணப்படுகிறது. டெல்லியில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருகிறது. டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனாபாதிப்பில் உள்ள நோயாளிகளுக்கு தேவையான ஆக்ஸிஜன் அளிப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் ராஜேந்திரா நகரில் உள்ள சர் கங்காராம் என்ற தனியார் ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் நெருக்கடியால், மிக மோசமான நிலை ஏற்பட்டு 25 கொரோனா நோயாளிகள் நேற்று காலை 8 மணியுடன் தீர்ந்துபோன ஆக்ஸிசன் அளவினால் […]

Categories
உலக செய்திகள்

50 பயணிகளுடன் சென்ற படகு.. சரக்கு கப்பல் மீதி மோதி விபத்து.. 25 பேர் பலியான சோகம்..!!

வங்கதேசத்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற படகு சரக்கு கப்பல் மீதி மோதியதில் விபத்துக்குள்ளாகி 25 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  மத்திய வங்கதேசத்தின் தலைநகரான டாக்காவிற்கு அருகே இருக்கும் Shitalakshaya என்ற நதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 6.00 மணியளவில் சுமார் 50க்கும் அதிகமான நபர்களுடன் சிறிய டபுள் டக்கர் படகு ஒன்று Narayanganj என்ற நகரிலிருந்து அருகில் உள்ள Munshiganj என்ற மாவட்டத்திற்கு 45 நிமிட பயணமாக புறப்பட்டு சென்ற சிறிது […]

Categories

Tech |