Categories
தேசிய செய்திகள்

கல்யாணமாகி 10 வருஷத்தில…. 24 முறை ஓடிபோன மனைவி… இப்ப 25-வது முறையும்… கதறும் கணவன்…!!!

அசாம் மாநிலத்தில் திருமணமாகி 10 ஆண்டுகளில் 24 முறை ஓடிப்போன மனைவி, தற்போது 25 முறையும் ஓடிப்போய் உள்ளார். அசாம் மாநிலம், திங் லாஹ்கர் என்ற கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணிற்கு பத்து வருடங்களுக்கு முன்பு திருமணமாகி தற்போது 3 குழந்தைகள் உள்ளது. இதில் கடைசி குழந்தை பிறந்து 3 மாதங்கள் ஆகின்றது. கணவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் சம்பவத்தன்று வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து பார்த்த பொழுது குழந்தைகள் மட்டும் தனியாக விளையாடிக்கொண்டிருந்தது, […]

Categories

Tech |