சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் ஆலந்தூர் மெட்ரோ அருகே இருக்கக்கூடிய ராட்சத சாலை வழிகாட்டி பலகை திடீரென பெயர்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், சாலையில் சென்று கொண்டிருந்த மாநகர பேருந்து, வேன், ஆட்டோ, இருசக்கர வாகனம் மீது விழுந்ததில் ஒருவர் இறந்த நிலையில், இரண்டு பேர் காயமடைந்தனர். இந்நிலையில் வழிகாட்டி பலகை விழுந்து விபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு 25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசிடம் ஓபிஎஸ் கோரிக்கை வைத்துள்ளார். இந்த சம்பவம் தனக்கு […]
Tag: 25 லட்சம்
தமிழில் யாவரும் நலம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நீது சந்திரா. விஷால் நடிப்பில் வெளியான தீராத விளையாட்டுப் பிள்ளை ,ஜெயம் ரவியின் ஆதி பகவான் உள்ளிட பல படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது முன்னணி ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதில் ஒரு முன்னணி தொழில்அதிபர் தனக்கு மனைவியானால் 25 லட்சம் தருவதாக கூறியதாக தெரிவித்தார். தேசிய விருது பெற்ற 11 படங்களில் பணியாற்றியுள்ளேன் .ஆனால் தன்னை இப்படி அழைக்கின்றனர். எனக்கு இப்போது வேலை இல்லை, […]
மத்திய அரசு 25 லட்சம் ரூபாய் லாட்டரி பரிசு வழங்குவதாக பரவி வரும் தகவல் குறித்து எச்சரித்துள்ளது. ஜியோ நிறுவனமும், கோன் பனேகா குரோர்பதி என்ற நிறுவனமும் இணைந்து பரிசுப்போட்டி நடத்துவதாகவும், இதில் வெற்றி பெறுபவருக்கு 25 லட்சம் ரூபாய் பரிசு கிடைக்கும் என்று சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது. இது மோசடி கும்பல்களால் பரப்பப்படும் செய்தி என தற்போது மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் பத்திரிகை தகவல் […]
25 லட்சத்தை கொடுத்து கவுன்சிலர் சீட், கேட்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது. இதனைத்தொடர்ந்து, கவுன்சிலர் உட்பட பல பதவிகளுக்கு வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் நேர்காணல் தமிழ்நாட்டின் பாஜகவால் நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக பலர் விருப்ப மனு கொடுத்திருந்தார்கள். அவர்கள், நேர்காணலுக்கு வரவழைக்கப்பட்டார்கள். அப்போது, ஆலந்தூர் மண்டலத்தின் 156 வது வார்டில், சிவப்பிரகாசம் என்ற நபர் போட்டியிடுவதற்கு விருப்ப மனு கொடுத்திருந்தார். இவர் உள்ளாட்சித் தேர்தலுக்காக ஒரு […]
இத்தாலியில் உள்ள கலாப்ரியா என்ற கடற்கரை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் குடியேறுபவர்களுக்கு 25 லட்சம் நிதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் அந்த கிராமத்தில் இருந்து மக்கள் வெளியேறியுள்ளனர். அதன் காரணமாக கிராமம் வெறிச்சோடி கிடக்கிறது. இதனால் கிராமத்திற்கு மீண்டும் புத்துயிர் ஊட்டும் விதமாக நாற்பது வயதுக்கு உட்பட்டவர்கள் நிரந்தரமாக அந்த கிராமத்தில் குடியேறி அங்கு தொழில் தொடங்கும் பட்சத்தில் அவர்களுக்கு 25 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் பொது நிவாரண நிதிக்காக வசந்த் அன்கோ சார்பில் ரூ. 25 லட்சம் நிவாரண நிதியாக வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பொது நிறுவனங்கள், பொதுமக்கள், பிரபலங்கள் தங்களால் இயன்ற தொகையை கொரோனா […]
மாதம் 2 ஆயிரம் ரூபாயை சேமித்து 30 லட்சம் வரை நீங்கள் சம்பாதிக்கும் சில திட்டங்கள் குறித்து இதில் பார்ப்போம். இன்றைய காலகட்டத்தில் அனைவரும் பணத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். ஆனால் அந்த பணத்தை எப்படி சேமிப்பது அதற்கான சிறந்த திட்டங்கள் என்ன என்பது சிலருக்கு தெரியாமலே போகின்றது. அப்படிப்பட்டவர்களுக்கு இந்த திட்டம் மிக உதவியாக இருக்கும். பணத்தை கையில் வைத்துக்கொண்டு எதில் சேமிக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த திட்டத்தில் சேமியுங்கள். ஒவ்வொரு மாதமும் […]
சீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று சீரம் நிறுவனத்தலைவர் ஆதர் பூனவாலா, தெரிவித்து உள்ளார். புனேயில் கோவிஷீல்டு தடுப்பு மருந்தை தயாரித்து வரும் இந்திய நிறுவனம் சீரம். இந்நிறுவனத்தில் 5 மாடி கட்டிடத்தில் நேற்று பிற்பகல் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிறுவனத்தின் கட்டுமானப் பணிகள் நடந்து வந்ததாகவும், உயிரிழந்த ஐந்து பேரும் கட்டுமான தொழிலாளர்கள் என்பதும் தெரியவந்தது. இந்நிலையில் […]