Categories
உலக செய்திகள்

மக்களே இந்த பகுதியில்…. வீடு வாங்கி தங்கினால் 25 லட்சம் தருவார்கள்…. அரசு அதிரடி ஆஃபர்…..!!!!

உலகில் உள்ள பல்வேறு நாடுகளிலும் குறிப்பிட்ட சில நகரங்களுக்கு இடம்பெயரும் மக்களுக்கு அந்த நாட்டு அரசு வெகுமதிகள் அறிவிப்பதை பலரும் பார்த்திருப்போம். சமீபத்தில் இத்தாலியில் உள்ள பிரசிக்ஸ் நகரம் அதிரடி ஆப்பரை வழங்கியுள்ளது. கடந்த காலங்களில் அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். இதனால் பிற பகுதிகளை சேர்ந்த மக்கள் அந்த பகுதிகளில் வீடு வாங்கி அங்கு குடிப்பெயர்ந்தால் அவர்களுக்கு 25 லட்சம் வழங்கப்படும் என உள்ளூர் அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் மக்கள் […]

Categories
தேசிய செய்திகள்

ஹாக்கி வீராங்கனை வந்தனா கட்டாரியாவுக்கு…. ரூ.25 லட்சம் பரிசு அறிவிப்பு….!!!!!

டோக்கியோ ஒலிம்பிக் பெண்கள் ஆக்கியில் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் இந்திய அணி 3-4 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்திடம் தோல்வி கண்டு வெண்கலப்பதக்கத்தை தவற விட்டது. இதனால் மனம் உடைந்த இந்திய வீராங்கனைகள் கண்ணீர் விட்டனர்.  பதக்க வாய்ப்பை இழந்த இந்திய ஹாக்கி அணியினருக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் பிரதமர் மோடி அவர்களது செயல்பாட்டை பாராட்டினார். இந்நிலையில்,  டோக்கியோ ஒலிம்ப்பிக்கில் இந்திய மகளிர் ஆக்கி அணியில் இடம்பிடித்த வந்தனா கட்டாரியாவுக்கு ரூ.25 லட்சம் பரிசு வழங்கப்படும் என […]

Categories

Tech |