Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய கிரிக்கெட் வீரர்கள் 25 பேர்… ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் செல்ல வாய்ப்பு…!!!

ஆஸ்திரேலியாவில் நடைபெறுகின்ற கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க இந்திய அணியின் 25 வீரர்கள் இடம் பெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகின்ற ஐபிஎல் போட்டிகள் முடிந்த பிறகு, இந்திய கிரிக்கெட் வீரர்கள் அடங்கிய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் சென்று போட்டிகளில் விளையாடுவதற்கு தயாராக இருக்கின்றது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு, ஆஸ்திரேலியாவில் நடைபெறுகின்ற கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்வதற்கு 23 முதல் இருபத்தைந்து வீரர்கள் அடங்கிய இந்திய கிரிக்கெட் […]

Categories

Tech |