Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கடுமையான குளிர்…. 25 ஆயிரம் கோழிகள் இறப்பு…. வேதனையில் பண்ணை உரிமையாளர்கள்…!!

கடும் குளிரினால் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழந்து விட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.  அப்பகுதியில் கறிக்கோழிகள் விற்பனை மிகவும் குறைந்து விட்டது. இதனால் கறிக்கோழிகள் பண்ணைகளிலேயே தேக்கமடைந்துள்ளன. இந்நிலையில் கடும் குளிரினால் கோழிகளும், குஞ்சுகளும் தொடர்ந்து உயிரிழக்கின்றன. இந்த மாவட்டம் முழுவதும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழந்து விட்டதாக பண்ணை உரிமையாளர்கள் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |