தபால் துறையில் உள்ள இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் முதலீடு செய்தால் ஒவ்வொரு மாதமும் உங்களுக்கு வருமானம் கிடைக்கும். இந்தியாவில் பல சிறு சேமிப்பு திட்டங்கள் உள்ளது . ஆனால் நமக்கு பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால் தபால் நிலையத் திட்டங்கள் மிகவும் உகந்ததாக இருக்கும். இதில் அதிக வட்டி, லாபம் கிடைக்கும். வரிசலுகை போன்ற அம்சங்களும் உள்ளது. எனவே ரிஸ்க் இல்லாமல் முதலீடு செய்ய நினைப்பவர்கள் போஸ்ட் ஆபீஸ் திட்டங்களை தேர்வு செய்யலாம். தபால் […]
Tag: 2500
இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசு 2500 வழங்கப்படும். ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக 2500 வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இத்துடன் சேர்த்து ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கருப்பு திராட்சை, வெல்லம், முந்திரி ஏலக்காய் போன்ற தொகுப்புகளும் வழங்கப்படும் எனக் கூறியிருந்தார். ஜனவரி 4ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்படும் என்றும், இதன்மூலம் 2.6 ரேஷன் அட்டைதாரர்களுக்கு […]
பொங்கல் பரிசாக ரூபாய் 2500 வழங்க அரசாணையை தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. ஆண்டுதோறும் தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி ரேஷன் கார்டுகளுக்கு ரூபாய் ஆயிரம் பணமும் பொங்கல் பரிசு தொகையும் வழங்கப்படும். வழக்கமாக வழங்கப்பட்டு வந்த ஆயிரம் ரூபாய் உயர்த்தி ரூபாய் 2500 ஆக பொங்கலுக்கு வழங்க இருப்பதாக கடந்த 19-ஆம் தேதி தமிழக முதல்வர் அறிவிப்பை வெளியிட்டார். இதனை எதிர்க்கட்சி தலைவர்கள் தேர்தல் இலஞ்சமாக வழங்கப்படும் பணம் என்று விமர்சித்து வந்தனர். […]
தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகையை இரண்டு மடங்காக அதிகரித்து முதல்வர் வெளி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். சேலம் எடப்பாடியில் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கியுள்ளார். இதையடுத்து பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர் அடுத்த ஆண்டு பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2,500 ரூபாய் பணம் வழங்கப்படும் என்று அறிவித்தார். மேலும் ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, திராட்சை, முந்திரி அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். துண்டுக் கரும்புகளுக்கு பதிலா […]