Categories
உலக செய்திகள்

சீனா பற்றிய தவறான தகவல்கள்…. 2500 யூடியூப் சேனல்கள் நீக்கம் கூகுள்…. நிறுவனம் அதிரடி..!!

சீனாவுடன் தொடர்புடைய 2500க்கும் மேலான யூடியூப் சேனல்கள் நீக்கப்பட்டிருப்பதாக கூகுள் நிறுவனம் தகவல் அளித்துள்ளது. கூகுள் நிறுவனம் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டுள்ளது. கூகுள் நிறுவனத்தின் வீடியோக்களை பகிரும் தளமாக யூடியூப் கருதப்படுகிறது. அதில் சீனாவுடன் தொடர்புடைய பல்வேறு தவறான தகவல்கள் வெளியாகி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனைத்தொடர்ந்து கூகுள் நிறுவனம் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுபற்றி வெளியான அறிக்கையில், கடந்த ஏப்ரல்-ஜூன் மாதங்களுக்கு இடையில் சீனாவுடன் தொடர்புடைய விசாரணையில், யூடியூப் சேனல்கள் நீக்கப்பட்டன. நீக்கப்பட்ட 2500 […]

Categories

Tech |