Categories
உலக செய்திகள்

“ஆத்தாடி, ஒரு குர்தா 2,50,000 ரூபாயா..!” அநியாயமாக உள்ளதே.. புலம்பும் இணையவாசிகள்..!!

இத்தாலியில் உள்ள Gucci நிறுவனம், ஒரு குர்தாவின் விலை 2,50,000 என்று குறிப்பிட்டிருந்ததை கண்ட இணையவாசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இத்தாலியில் உள்ள புளோரன்ஸ் என்ற நகரத்தில் Gucci என்ற பேஷன் ஹவுஸ் அமைந்திருக்கிறது. இதில் மிகவும் விலை உயர்ந்த பொருட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும். காலணிகள், அழகு சாதன பொருட்கள், உடைகள், வாசனை திரவியங்கள், கைப்பைகள் உட்பட பல பொருட்கள் ஆயிரங்களில் தொடங்கி லட்சங்கள் வரை மட்டுமே இருக்கும். இந்நிலையில், இந்தியாவில் மக்கள் சாதாரணமாக அணியக்கூடிய குர்தா உடை […]

Categories

Tech |