Categories
தேசிய செய்திகள்

200க்கும் மேற்பட்ட மாவட்டங்களில்… ஒருத்தருக்கு கூட வரல… சுகாதாரத்துறை மந்திரி ஹர்சவர்தன் அறிவிப்பு…

கடந்த சில வாரங்களாக 200க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கொரோனா தொற்று யாருக்கும் உறுதியாகவில்லை என சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனாவின் 2ஆம் அலை பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில் கடந்த 24 மணி மட்டும் நேரத்தில் 4,01,078 பேர் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொடர்ந்து மூன்றாவது நாளாக 4 லட்சம் மேற்பட்டோருக்கு தொற்று பதிவாகியுள்ளது. இந்நிலையில் நாடு முழுவதிலும் உள்ள பல மாவட்டங்களில் இரண்டு வாரங்களாக தொற்று யாருக்கும் உறுதியாகவில்லை என […]

Categories

Tech |