Categories
உலக செய்திகள்

உலக தரவரிசை பட்டியலில்….. இடம் பிடித்த சென்னை ஐஐடி…..!!!!!

உலக பல்கலைக்கழகங்களின் தரவரிசைப் பட்டியலை “QS WORLD UNIVERSITY RANKING ” என்ற அமைப்பு வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ள 1300 பல்கலைக்கழகங்கள் தரவரிசையில், சென்னை ஐஐடி 255 வது இடத்தை பிடித்துள்ளது. அமெரிக்காவின் Massachusetts institute of technology முதலிடத்தையும், University of Oxford இரண்டாவது இடத்தையும், University Of Cambridge, Stanford University மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.

Categories

Tech |