Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஒரே மாதிரி உடையணிந்த பெண் போலீசார்…. 25-ஆம் ஆண்டு விழா கொண்டாட்டம்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

25-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு பெண் போலீசார் ஒரே மாதிரி உடை அணிந்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த 1997-ஆம் ஆண்டு பெண்கள் போலீஸ் பணியில் சேர்ந்துள்ளனர். அந்த கால கட்டத்தில் பணியில் சேர்ந்த பெண் போலீசார் கோயம்புத்தூர் மாவட்டம் உள்பட பல்வேறு பகுதிகளில் வேலை பார்த்து வருகின்றனர். இந்த பெண்கள் “சங்கமம் கோவை நண்பர்கள்” என்ற பெயரில் வாட்ஸ்அப் குரூப்பை தொடங்கி அதில் தங்களது கருத்துகளை பரிமாறி கொண்டனர். தற்போது இந்த […]

Categories

Tech |