Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ரோந்து பணியின்போது… சிக்கிய வாலிபர்… பறிமுதல் செய்யப்பட்ட 26 கிலோ கஞ்சா…. தப்பிய இருவரை தேடும் போலீஸ்..!!

கஞ்சா விற்ற வாலிபரை கைது செய்து 26 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி அருகில் சோமனூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. இத்தகவலின் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் உத்தரவின்படி கருமத்தம்பட்டி இன்ஸ்பெக்டர் ராஜதுரை தலைமையிலான காவல்துறையினர் சோமனூர் சுற்றுவட்டார பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது சோமனூரை அடுத்த நொய்யல் ஆற்றங்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் காவல்துறையினரை பார்த்ததும் 3 பேர் […]

Categories

Tech |