தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. நேற்று சென்னையில் வடகிழக்கு பருவமழையால் இரண்டு பேர் உயிரிழந்தனர். வடகிழக்கு பருவமழை காலத்தில் மொத்தம் 26 உயிரிழப்புகள் பதிவாகியுள்ள நிலையில் இறந்த நபர்களின் குடும்பத்திற்கு நான்கு லட்சம் நிவாரணம் […]
Tag: 26 பேர் பலி
ஷாகாரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். நைஜீரியா நாட்டில் வடமேற்கு சொகொட்டோ மாகாணத்தில் ஷாகாரி என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் கிடான் மகானா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் இருந்து மற்றொரு கிராமத்திற்கு செல்ல ஷாகாரி ஆற்றின் வழியாக படகு மூலம் பயணிப்பது வழக்கம். அதைப்போல் இந்த முறையும் படகு பயணிகளுடன் ஆற்றில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென மரத்தின் மீது மோதி கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் படகில் இருந்த […]
ஆப்கானிஸ்தானில் நேற்று மதியம் 2 மற்றும் 4 மணிக்கு அடுத்தடுத்து நிகழ்ந்த இரண்டு நிலநடுக்கங்கள் இடிபாடுகளில் சிக்கி 26 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 5.3 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் வீடுகளின் கூரைகள் மற்றும் சுவர்கள் சரிந்து விழுந்து தரைமட்டமாகி உள்ளன. இந்த நிலநடுக்கம் துருக்மெனிஸ்தான் நாட்டின் எல்லை வரை உணரப்பட்டுள்ளது. மேலும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெறுவதால் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது. இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.
மத்திய அமெரிக்க நாடுகளில் ஈட்டா புயல் தாக்கியதால் தொடர் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவால் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மத்திய அமெரிக்க நாடுகளில் ஈட்டா என்ற மிகப்பெரிய சக்தி வாய்ந்த புயல் தாக்கியுள்ளது. அதனால் ஹோண்டுராஸ், எல் சல்வடோர் மற்றும் கௌதமாலா ஆகிய நாடுகள் பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ளன. இந்நிலையில் ஹோண்டுராஸ் நாட்டில் புயல் தாக்கியதால் தொடர் மழை பெய்து கொண்டிருக்கிறது. அதனால் அப்பகுதியில் உள்ள பல்வேறு நகரங்களில் முக்கிய நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி உள்ளன. […]