Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

திடீர் சோதனையில் போலீசார்…. வசமாக சிக்கிய இருவர்…. 267 மதுபாட்டில்கள் பறிமுதல்….!!

ரோந்து பணியின்போது மது விற்பனை செய்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி பகுதியில் காவல்துறையினர் திடீரென்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு உள்ள ஒரு உணவு விடுதிக்கு பின்புறத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் 2 பேர் நின்று கொண்டிருந்தனர். இதனை அடுத்து காவல்துறையினர் இருவரையும் அழைத்து விசாரணை மேற்கொண்டனர். அதன் பிறகு பாவாலி கிராமத்தில் வசிக்கும் பரமசிவன் மற்றும் பரசக்தி காலனியில் வசிக்கும் கணேஷ் பாண்டி என்பதும், அவர்கள் சட்டத்திற்கு புறம்பாக மது […]

Categories

Tech |