Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் 27 மாவட்டங்களில் தீவிர கட்டுப்பாடு…. மத்திய அரசு அதிரடி உத்தரவு….!!!

இந்தியாவில் உள்ள 27 மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் கண்காணிப்பை தீவிரப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஆணையிட்டுள்ளது. கேரளம், மிசோரம், புதுச்சேரி, அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட 8 மாநிலங்களின் தலைமைச் செயலாளருக்கு மத்திய நலவாழ்வு துறை செயலர் ராஜேஷ் பூசன் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், தொற்று பரவல் அதிகம் உள்ள பகுதிகளில் இரவு ஊரடங்கு, கூட்டம் கூடுவதற்கு தடை, விழாக்களில் பங்கேற்போர் எண்ணிக்கையை வரையறுத்தல் உள்ளிட்ட முறைகளை பின்பற்றும் படி அறிவுறுத்தியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.தொடர் கனமழையால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றன.அதனால் மாணவர்களின் நலன் கருதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்க அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.அதன்படி கடந்த மூன்று நாட்களாகவே தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று 23 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கல்வியில் பின் தங்கிய 27 மாவட்டங்கள்…. இதோ லிஸ்ட்…. அதிர்ச்சி….!!!!

இந்திய அளவில் 374 மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கிய மாவட்டங்கள் என பல்கலைக்கழக மானியக் குழு நடத்திய ஆய்வில் தெரியவந்து உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 27 மாவட்டங்கள் கல்வியில் பின் தங்கிய உள்ளதாகவும், அதிக பின்தங்கிய மாவட்டங்களில் கொண்டிருக்கும் மாநிலங்களில் உத்திரப் பிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகியவை முதல் மூன்று இடத்திலும் தமிழகம் 4வது இடத்தில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் கல்வியில் பின் தங்கிய 27 மாவட்டங்கள் என யுஜிசி குறிப்பிடுவது அரியலூர், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல் 27 மாவட்டங்களில் மீண்டும்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கினால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. எனவே ஊரடங்கை ஜூன்-28 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. அதில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன. இதனையடுத்து  மேலும் ஜூலை-5 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று  முதல் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட 4 மாவட்டங்களுடன், கூடுதலாக 23 மாவட்டங்களில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 27 மாவட்டங்களில்… 4 நாட்களுக்கு… உச்சகட்ட எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் நான்கு நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் இரண்டு புயல்கள் தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தின. அதனால் பொதுமக்கள் அனைவரும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதன்பிறகு வறண்ட வானிலை நிலவி வந்தது. மேலும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் புதிய தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக நேற்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. […]

Categories

Tech |