Categories
தேசிய செய்திகள்

இவருக்கு பெரிய மனசுதான்…. ரூ. 7,300 கோடி… 27 வயது இளைஞன் நன்கொடை…!!

ரஷ்யாவில் இருந்து புலம்பெயர்ந்து வாழும் 27 வயது இளைஞன் இந்தியாவில் 7,300 கோடி மதிப்பிலான கிரிப்டோகரன்சியை நன்கொடையாக வழங்கியுள்ளார். இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. அதுமட்டுமில்லாமல் இந்தியாவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு மற்றும் பல பிரச்சினைகளுக்காக பல நாடுகளை சேர்ந்தவர்கள், […]

Categories
தேசிய செய்திகள்

உயிருடன் இருக்கும்போது பலரை காப்பாற்றி…. இறந்தும் 8 பேரை வாழவைத்த இளைஞன்…!!

கேரள மாநிலத்தில் நூற்றுக்கணக்கான உயிர்களை காப்பாற்றியவர் இறந்த பின்னரும் உடல் உறுப்பு தானம் செய்து மக்களுக்கு வாழ்வு கொடுத்திருக்கின்றார். கேரள மாநிலத்தை சேர்ந்த அனுஜித் என்ற 27 வயதுடைய இளைஞர் கொரோனா ஊரடங்கும் வேலை இல்லாமல் இருந்த நிலையில் சென்ற வாரம் வேலை தேடி செல்லும்போது விபத்தில் உயிரிழந்தார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் மூளை செயலிழந்து விட்டது என மருத்துவர்கள் கூறினர். இதனைத்தொடர்ந்து அனுஜூத்தின் பெற்றோர் தன் மகன் ஆசைப்பட்டபடி அவனது உடல் உறுப்புகளை தானம் […]

Categories

Tech |