Categories
தேசிய செய்திகள்

OMG: இந்தியாவில் 27 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு…. மத்திய சுகாதாரத்துறை….!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு போடப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தது. அதன் பின்னர் படிப்படியாக தொற்று குறைந்து வந்த நிலையில் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர். இந்த நிலையில் 3-வது அலையாக உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் மற்றும் கொரோனா நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 27,553 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. […]

Categories

Tech |