Categories
தேசிய செய்திகள்

28 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது… சுகாதாரத் துறை அறிவிப்பு…!!!

இந்தியா முழுவதும் இதுவரை 28 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தீவிரமாக பரவி வருவதை அடுத்து பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இதன் காரணமாக பல மாநிலங்களிலும், தொற்று படிப்படியாக குறைந்து கொண்டு வந்த காரணத்தினால் தளர்வுகளை அந்தந்த மாநிலத்தை சேர்ந்த முதல்வர்கள் அறிவித்து வருகின்றனர். மேலும் ஒவ்வொரு மாநிலத்திலும் தடுப்பூசி போடப்படும் பணி தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. கொரோனா இரண்டாம் அலை நாடு முழுவதும் கடுமையான […]

Categories

Tech |