Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் முக்கியமான 28 நாள்… சுகாதாரத் துறை எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் அடுத்த 28 நாட்களும் மிக முக்கியம் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் முதலில் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு, தற்போது கடந்த சில நாட்களாக குறைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் பண்டிகை விடுமுறை கொண்டாட்டங்கள் மற்றும் குளிர் காலம் தொடங்கி உள்ளதால் தொற்று பாதிக்கும் அபாயம் ஏற்படும். அதனால் கொரோனா பரிசோதனைகளை மேலும் அதிகரிக்க வேண்டும் என்றும் தொடர்ந்து அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் […]

Categories

Tech |